சில பேரு நம்ம வாழ்க்கையில
திடீர்னு வருவாங்க...
நம்ம நினைச்சிக் கூடப் பார்க்காத
அளவு சந்தோஷத்தை
அள்ளி அள்ளி கொடுப்பாங்க...
வாழ்ந்தா இவங்க கூடத் தான் வாழணும்
னு நினைக்கும் போது
திடீர்னு மறைந்திடுவாங்க...
இத நம்ம விதி ன்னு வேற
சொல்லுவாங்க...
திரும்ப திரும்ப
தேடினாலும், ஏங்கினாலும்,அழு
தாலும்
கிடைக்கவே மாட்டாங்க...
அவங்க இல்லாம வாழக்
கத்துக்
கொடுக்காமலே போயிடுவாங்க... I
-----------------------------------------------------------
திடீர்னு வருவாங்க...
நம்ம நினைச்சிக் கூடப் பார்க்காத
அளவு சந்தோஷத்தை
அள்ளி அள்ளி கொடுப்பாங்க...
வாழ்ந்தா இவங்க கூடத் தான் வாழணும்
னு நினைக்கும் போது
திடீர்னு மறைந்திடுவாங்க...
இத நம்ம விதி ன்னு வேற
சொல்லுவாங்க...
திரும்ப திரும்ப
தேடினாலும், ஏங்கினாலும்,அழு
தாலும்
கிடைக்கவே மாட்டாங்க...
அவங்க இல்லாம வாழக்
கத்துக்
கொடுக்காமலே போயிடுவாங்க... I
-----------------------------------------------------------
அவள் தொலைந்து
போயிருந்தால் நான்
கவலை படமாட்டேன்
தொலைந்து போனதும்
என் இதயம் தான் ....!!!
போயிருந்தால் நான்
கவலை படமாட்டேன்
தொலைந்து போனதும்
என் இதயம் தான் ....!!!
நினைவுகளை தராமல்
என் கனவுகளை கெடுக்காமல்
வெறும் இதயத்தை தொலைத்து
இருந்தால் போகட்டும் விடு
என்று விட்டிருப்பேன் ...!!!
என் கனவுகளை கெடுக்காமல்
வெறும் இதயத்தை தொலைத்து
இருந்தால் போகட்டும் விடு
என்று விட்டிருப்பேன் ...!!!
கூறன பார்வையால் என்னை
காயப்படுத்தி ....
மென்மையான குரலால் என்னை
சேதப்படுத்தி.....
மயக்கமான மொழியால் என்னை
வசப்படுத்தி ....
இப்போ தனிமையில் என்னை
தவிக்க விட்டு சென்று விட்டால்
தேடுகிறேன் அவளை ....!!!
காயப்படுத்தி ....
மென்மையான குரலால் என்னை
சேதப்படுத்தி.....
மயக்கமான மொழியால் என்னை
வசப்படுத்தி ....
இப்போ தனிமையில் என்னை
தவிக்க விட்டு சென்று விட்டால்
தேடுகிறேன் அவளை ....!!!
---------------------------------------------------