Monday, 1 December 2014

ஏமாற்றிவிட்டாய் என் காதலி

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விடஏமாந்து விட்டேன் என்ற கவலை என்னை 
தினம் தினம் கொல்கிறது. ! 
உண்மையான அன்புக்கு உன்னிடம் 
இடம் இல்லை. .
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை 
அதனால் கூறுகிறேன் இனியாவது 
உண்மையாய் நடந்து கொள் 
என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம். !

----------------------------------------------------------------
அவளுடன் நான் பேசிகொண்டிருந்த
கடைசி நிமிடங்களில் அவள் பேசியதை விட 
அவளது கண்ணீர் அதிகம் பேசியது...!

------------------------------------------------------------------
முயற்சிகள் வெற்றி அடையும் என்று யார் சொன்னது!
அவளை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் 
எனக்கு தோல்வி தான் !
-------------------------------------------------------------------
என்னை விட வேறு யாராலும்
உன்னை அதிகமாக நேசித்து விட
முடியாது
உன்னை விட வேறு யாரையும்
நான் அதிகமாய் நேசிக்க இயலாது
-----------------------------------------------------------------
என்னை விட நல்ல நண்பனை நீ
கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்
நான் உன்னை தடுக்கமாட்டேன் ஆனால்,
அவன் உன்னை விட்டு விலகிச்
சென்றால் பின்னால்
திரும்பி பார்..அங்கே உனக்காக நான்
இருப்பேன்..!
------------------------------------------------------

No comments:

Post a Comment